பிரபல தொகுப்பாளர் மற்றும் நடிகர் விஜய சாரதி உடன் Exclusive நேர்காணல்.
அவர் படையப்பா படத்தில் ஒரு சின்ன ரோலில் நடித்து இருந்த நிலையில், அந்த கதாபாத்திரம் பற்றி நெட்டிசன்களும் பேச தொடங்கி இருந்தனர்.
தன்னை பற்றி இணையத்தில் வந்து வைரலான மீம்களுக்கும் அவர் விளக்கம் கொடுத்து இருந்தார்.
அது பற்றியும், தனது கெரியர் பற்றியும் விஜயசாரதி பேசி இருக்கும் பேட்டி இதோ. சன் டிவியில் anchor பண்ணத விட்டது தப்புனு தோணுது என அவர் கூறினார்.
