நடிகர்களின் இளம் வயது போட்டோக்களை பார்த்தால் சில நேரங்களில் அவர்களை அடையாளம் காண்பதே கடினமாக இருக்கும். அவரா இது என அந்த அளவுக்கு லுக் இருக்கும்.
அப்படி இந்த கல்லூரி புகைப்படத்தில் இருக்கும் இரண்டு முன்னணி ஹீரோக்கள் யார் என தெரிகிறதா என பாருங்க.
விஷால், சூர்யா
நடிகர் விஷால் மற்றும் சூர்யா தான் இந்த போட்டோவில் இருக்கும் நடிகர்கள்.
அவர்கள் இருவரும் லயோலா கல்லூரியில் ஒன்றாக படித்தபோது எடுத்த புகைப்படம் தான் இது.
