சினிமா மேடையில் எமோஷ்னலாக பேசிய விஷால்.. மதகஜராஜா பட வெற்றி விழா முழு வீடியோ By Admin - 17/01/2025 0 FacebookWhatsAppLinkedinTelegramViber சுந்தர் சி இயக்கத்தில் விஷால் நடித்த மதகஜராஜா 12 வருடங்களுக்கு பின் ரிலீஸ் ஆகி நல்ல வரவேற்ப்பை பெற்று இருக்கிறது. அந்த படத்தின் வெற்றி விழாவில் விஷால் எமோஷ்னலாக பேசி இருக்கிறார். முழு வீடியோ இதோ.