Home சினிமா இயக்குனருடன் தகராறு.. படத்தை தானே இயக்க தொடங்கிய விஷால்

இயக்குனருடன் தகராறு.. படத்தை தானே இயக்க தொடங்கிய விஷால்

0

நடிகர் விஷால் ஏற்கனவே இயக்குனர் மிஷ்கின் உடன் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக துப்பறிவாளன் 2 படத்தை தானே இயக்குவதாக முன்பு அறிவித்தார். ஆனால் அந்த படம் அப்படியே இன்னும் கிடப்பில் இருக்கிறது.

இந்நிலையில் விஷால் தற்போது நடித்து வரும் மகுடம் என்ற படத்தை ரவி அரசு இயக்கி வந்தார். ஹீரோயினாக துஷாரா விஜயன் நடித்து வருகிறார்.

இயக்க தொடங்கிய விஷால்

ரவி அரசு மற்றும் விஷால் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இயக்குனர் தற்போது படத்தில் இருந்து விலகிவிட்டாராம்.

விஷால் தான் தற்போது இயக்குனர் அவதாரம் எடுத்து இந்த படத்தையும் இயக்கி வருகிறாராம். 

NO COMMENTS

Exit mobile version