ஆரியன்
த்ரில்லர் கதைக்களத்தில் உருவாகி வெளிவரும் படங்களுக்கு எப்போதுமே மக்கள் மத்தியில் ஒரு வரவேற்பு இருக்கும்.
அதுவும் நம்பிக்கையான ஹீரோ நடித்திருந்தால் சொல்லவே தேவையில்லை, அப்படி ஒரு ஹீரோவாக ரசிகர்களால் பார்க்கப்படும் விஷ்ணு விஷால் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த படம் ஆரியன்.
இப்படத்தை இயக்குநர் பிரவீன் கே. இயக்க ஷ்ரத்தா ஸ்ரீநாத், செல்வராகவன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.
ரஜினி படத்தில் இருந்து வெளியேறிய சுந்தர் சி.. திடீரென குஷ்பூ – கமல்ஹாசன் நேரில் சந்திப்பு!
OTT ரிலீஸ்!
இந்நிலையில், ஆர்யன் படத்தின் OTT ரிலீஸ் தேதி குறித்து தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி, இப்படம் வரும் 28ந் தேதி நெட் பிளிக்ஸ் OTT தளத்தில் வெளியாகி உள்ளது.
Oru writer oda next masterpiece oru crime ah irundha? 😮🚨 pic.twitter.com/kfaKVLGTGi
— Netflix India South (@Netflix_INSouth) November 22, 2025
