Home சினிமா கமலின் விஸ்வரூபம் பட நடிகை பூஜாவை நினைவிருக்கா? இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா, இதோ

கமலின் விஸ்வரூபம் பட நடிகை பூஜாவை நினைவிருக்கா? இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா, இதோ

0

பூஜா குமார்

நடிகர் கமல் ஹாசன் இயக்கி, நடித்து, தயாரித்து வெளிவந்த திரைப்படம் விஸ்வரூபம். இப்படத்தில் கமலின் ஜோடியாக நடித்திருந்தவர் பூஜா குமார்.

இவர் 2000ம் ஆண்டு வெளிவந்த காதல் ரோஜாவே படத்தின் மூலம் அறிமுகமாகி இருந்தாலும், விஸ்வரூபம் படம்தான் நல்ல பிரபலத்தை தமிழில் ஏற்படுத்தி தந்தது.

இதன்பின் உத்தமவில்லன், விஸ்வரூபம் 2 என தொடர்ந்து கமலுடன் பயணித்து வந்தார். இவர் கடந்த 1999ம் ஆண்டு விஷால் ஜோஷி என்பவரை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார்.

அதிரடியாக சம்பளத்தை உயர்த்திய ஸ்ரீதேவி மகள் ஜான்வி கபூர்.. எவ்வளவு தெரியுமா

இப்போது எப்படி இருக்கிறார்

இந்த நிலையில், நடிகை பூஜாவின் சமீபத்திய புகைப்படம் வெளியாகியுள்ளது. இதில், ஆளே அடையாளம் தெரியாத அளவிற்கு மாறியுள்ளார். விஸ்வரூபம் படத்தில் பார்த்த நடிகை பூஜாவா இது என ஆச்சரியப்பட வைத்துள்ளார்.

இதோ அந்த புகைப்படம்..

NO COMMENTS

Exit mobile version