Home இலங்கை அரசியல் முற்போக்கு தமிழர் கழகமாகவே மகிந்தவுக்கு உதவினோம்: வியாழேந்திரன்

முற்போக்கு தமிழர் கழகமாகவே மகிந்தவுக்கு உதவினோம்: வியாழேந்திரன்

0

முற்போக்கு தமிழர் கழகமாகவே மகிந்த ராஜபக்சவுக்கு உதவினோம் என வர்த்தக இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் தெரிவித்துள்ளார்.

ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

அத்துடன், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பான அறிவிப்பினை வெளியிட்டதன் பின்னர் தமது நிலைப்பாட்டை தெரிவிப்பதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, நாடாளுமன்றத்தை கலைப்பது தொடர்பாக வெளியான தகவல் உத்தியோகபூர்வமானது அல்ல எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், 

Source: https://tamilwin.com/article/viyalendiran-speech-about-mahinda-1721384302

NO COMMENTS

Exit mobile version