Home சினிமா விஜே சித்து இயக்கத்தில் உருவாகும் புதிய படம்.. கலகலப்பாக வெளிவந்த அறிவிப்பு வீடியோ

விஜே சித்து இயக்கத்தில் உருவாகும் புதிய படம்.. கலகலப்பாக வெளிவந்த அறிவிப்பு வீடியோ

0

விஜே சித்து

Youtube-ல் கலக்கிக்கொண்டிருக்கும் விஜே சித்து சமீபத்தில் டிராகன் படத்தின் மூலம் நடிகராக வெள்ளித்திரையில் கால்பதித்தார்.

அதை தொடர்ந்து தற்போது இயக்குநராகவும் களமிறங்கியுள்ளார். ஆம், வேல்ஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகும் புதிய படத்தை விஜே சித்து இயக்கவுள்ளார்.

அதற்கான அறிவிப்பு வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. இதனை தனுஷ் வெளியிட்டுள்ளார். இப்படத்திற்கு டயங்கரம் என தலைப்பு வைத்துள்ளனர்.

இதோ அந்த வீடியோ.. 

NO COMMENTS

Exit mobile version