Home சினிமா சிக்ஸ் பேக் வைத்து மிரட்டும் அட்லீ பட நடிகை வாமிகா கேபி.. புகைப்படத்தை பாருங்க

சிக்ஸ் பேக் வைத்து மிரட்டும் அட்லீ பட நடிகை வாமிகா கேபி.. புகைப்படத்தை பாருங்க

0

வாமிகா கேபி

இன்று பாலிவுட் திரையுலகில் மிகவும் பிரபலமான நடிகையாக இருக்கிறார் வாமிகா கேபி. இவர் தமிழில் வெளிவந்த மாலை நேரத்து மயக்கம் படத்தில் கதாநாயகியாக நடித்திருக்கிறார்.

மேலும் தற்போது ஜெயம் ரவி நடிப்பில் உருவாகி வரும் ஜீனி எனும் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார். இவர் நடிப்பில் கடந்த 25ஆம் தேதி கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு வெளிவந்த திரைப்படம் பேபி தான். தமிழில் வெளிவந்த தெறி படத்தின் ஹிந்தி ரீமேக் தான் இப்படம்.

வெளிநாட்டில் ப்ரீ புக்கிங்கில் வசூலை வாரிக்குவிக்கும் விடாமுயற்சி.. இதுவரை எவ்வளவு தெரியுமா

இதில் தமிழில் எமி ஜாக்சன் ஏற்று நடித்த கதாபாத்திரத்தில் வாமிகா கேபி நடித்திருந்தார். பெரிதும் எதிர்பாப்ரில் வெளிவந்த பேபி ஜான் திரைப்படம் மக்கள் மத்தியில் வரவேற்பை பெற தவறியுள்ளது.

சிக்ஸ் பேக்

உடலை கட்டுக்கோப்பாக வைத்து கொள்ள வேண்டும் என்பதில் உறுதியாக இருப்பவர் நடிகை வாமிகா கேபி. அவ்வப்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஜிம் ஒர்கவுட் புகைப்படங்களை பதிவு செய்வார்.

அந்த வகையில், தன்னுடைய சிக்ஸ் பேக் புகைப்படத்தை இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார். சிக்ஸ் பேக் உடன் நடிகை வாமிகா கேபி எடுத்துள்ள இந்த புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

இதோ அந்த புகைப்படம்..

NO COMMENTS

Exit mobile version