Home இலங்கை சமூகம் நீர் கட்டண திருத்தம் தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வெளியீடு

நீர் கட்டண திருத்தம் தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வெளியீடு

0

நீர் கட்டண திருத்தம் தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த புதிய நீர் கட்டண திருத்தம் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 21 ஆம் திகதி முதல் நடைமுறைபடுத்தப்படவுள்ளதாக நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

 

 

Source: https://tamilwin.com/article/water-boart-new-gazzate-released-1724377048

NO COMMENTS

Exit mobile version