Home தொழில்நுட்பம் நீரில் இயங்கும் அடுப்பு! தமிழரின் சாதனை

நீரில் இயங்கும் அடுப்பு! தமிழரின் சாதனை

0

உலகிலேயே முதன்முறையாக நீரில் இயங்கும் அடுப்பு ஒன்றினை தமிழகத்தை சேர்ந்த ஆராய்ச்சியாளரான ராமலிங்கம் கார்த்திக் கண்டுபிடித்துள்ளார்.

வெறும் 5 லீட்டர் நீரை வைத்து 6 மாதம் வரை இந்த அடுப்பை எரிய வைக்க முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெற்றோல், டீசல், இயற்கை எரிவாயு போன்ற வளங்களுக்கு மாற்றீடுகளை கண்டுபிடிக்கும் நோக்கில் உலகில் உள்ள பல விஞ்ஞானிகள் செயற்பட்டு வருகின்றனர்.

நீரில் இயங்கும் அடுப்பு

இவ்வாறிருக்க, தமிழகத்தைச் சேர்ந்த ஒருவர் நீரில் இயங்கும் அடுப்பை கண்டுபிடித்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளார்.

NO COMMENTS

Exit mobile version