Home சினிமா டிஆர்பி முதல் இடத்தை பிடித்த ஹிட் சீரியல், கீழ் இறங்கிய சிங்கப்பெண்ணே.. டாப் 5 சீரியல்களின்...

டிஆர்பி முதல் இடத்தை பிடித்த ஹிட் சீரியல், கீழ் இறங்கிய சிங்கப்பெண்ணே.. டாப் 5 சீரியல்களின் விவரம்

0

டிஆர்பி விவரம்

ஒரு படம் ரிலீஸ் ஆனால் அதற்கு பாக்ஸ் ஆபிஸ் எவ்வளவு முக்கியமோ அதோ போல் தான் சீரியல்களுக்கு டிஆர்பி முக்கியமாக பார்க்கப்படுகிறது. 

ஒவ்வொரு வாரமும் வியாழக்கிழமை என்றால் கடந்த வாரம் ஒளிபரப்பான தொடர்களில் டாப் தொடர் எது என்ற விவரம் வெளியாகிவிடுகிறது.

கடந்த சில வாரங்களாகவே சிங்கப்பெண்ணெ, மூன்று முடிச்சு, கயல், மருமகள் மற்றும் சிறகடிக்க ஆசை இந்த தொடர்களே வரிசையாக டாப் 5ல் இடம் பிடித்து வந்தன.

10 ஆண்டுகளை கடந்த பிரேமம் திரைப்படம்.. மொத்த வசூல் எவ்வளவு தெரியுமா

ஆனால் கடந்த வாரத்தின் விவரப்படி டாப் டிஆர்பியில் முதல் இடத்தில் இருந்து வந்த சிங்கப்பெண்ணே 2ம் இடம் வர முதல் இடத்தில் வேறொரு தொடர் வந்துள்ளது.

சரி நாம் இப்போது டாப் 5 இடங்களை பிடித்த சீரியல்களின் விவரத்தை காண்போம்.

  1. மூன்று முடிச்சு
  2. சிங்கப்பெண்ணே
  3. கயல்
  4. மருமகள்
  5. சிறகடிக்க ஆசை

NO COMMENTS

Exit mobile version