Home சினிமா கடந்த வாரமாவது விஜய் டிவி சீரியல்கள் சன் டிவி தொடர்களிடம் தாக்குபிடித்ததா?.. 48வது வார டிஆர்பி...

கடந்த வாரமாவது விஜய் டிவி சீரியல்கள் சன் டிவி தொடர்களிடம் தாக்குபிடித்ததா?.. 48வது வார டிஆர்பி விவரம்

0

சீரியல்கள்

நிறைய படங்களில் சீரியல்களை கலாய்த்து வசனங்கள் வந்துள்ளது.

சீரியல்கள் பார்த்து பெண்கள் கெட்டுப்போகிறார்கள், வீட்டிற்கு வருபவர்கள் கூட தெரியாமல் பார்க்கிறார்கள் என்பது தான். ஆனால் இப்போது வெள்ளித்திரையை தாண்டி சின்னத்திரைக்கு மக்களிடம் அதிக மவுசு கூடிவிட்டது.

இதற்கு ஏற்ப தொலைக்காட்சிகளும் புத்தம்புதிய தொடர்களை களமிறக்கி வருகிறார்கள்.

தங்க நிறத்திலான பட்டு, உடல் முழுவதும் விலையுயர்ந்த பட்டு, கலக்கிய சோபிதா… இத்தனை சவரன் இருக்குமா?

டிஆர்பி விவரம்

கட்ந்த சில வாரங்களாக விஜய் டிவி டிஆர்பி குறைந்து போக டாப் 5ல் மாஸாக இடம் பிடிக்கிறது சன் டிவி தொடர்கள். நாம் இப்போது 48வது வாரத்திற்கான டாப் 10 சீரியல்களின் விவரத்தை காண்போம்.

  1. மூன்று முடிச்சு
  2. சிங்கப்பெண்ணே
  3. கயல்
  4. சுந்தரி
  5. மருமகள்
  6. இராமாயணம்
  7. சிறகடிக்க ஆசை
  8. பாண்டியன் ஸ்டோர்ஸ் 2
  9. பாக்கியலட்சுமி
  10. ஆஹா கல்யாணம்

கடந்த சில வாரங்களாகவே விஜய் டிவி தொடர்கள் டாப் 5ல் கூட வரவில்லை, இப்போதும் வரவில்லை. 

NO COMMENTS

Exit mobile version