Home இலங்கை அரசியல் கேப்டன் முனாசுக்கு என்ன நிகழ்ந்தது..! முஸ்லீம்கள் மீது வெளிப்படுத்திய கொடூரங்கள்

கேப்டன் முனாசுக்கு என்ன நிகழ்ந்தது..! முஸ்லீம்கள் மீது வெளிப்படுத்திய கொடூரங்கள்

0

1990ஆம் ஆண்டு காலப்பகுதியில் தமிழ் முஸ்லீம் உறவுகளில் மிகப்பெரிய பிளவுகள் உருவாகக் காரணமாக இருந்தவர் கேப்டன் முனாஸ் அல்லது பீரிஸ் மார்ட்டீன் என்ற இராணுவ அதிகாரி.

இவர் மெனாஸ் என்று முஸ்லீம் பெயரில் நடமாடி தன்னை ஒரு முஸ்லீமாக அடையாளப்படுத்திக் கொண்டு மட்டக்களப்பில் தமிழ் இளைஞர்கள் பலரை படுகொலை செய்த ஒரு சிங்கள இராணுவ அதிகாரி ஆவார்.

மட்டக்களப்பில் மிகப்பெரிய மனித அவலங்களை நிகழ்த்திய இவர்  தற்போது எங்கிருக்கின்றார்? பிற்காலத்தில் அவருக்கு என்ன நிகழ்ந்தது என்பது தொடர்பாக விரிவாக ஆராய்கின்றது உண்மையின் தரிசனம் நிகழ்ச்சி…

NO COMMENTS

Exit mobile version