Home இலங்கை அரசியல் வழக்குகளால் திணறும் தமிழரசுக்கட்சி : மீள்வதற்கான வழிதான் என்ன..!

வழக்குகளால் திணறும் தமிழரசுக்கட்சி : மீள்வதற்கான வழிதான் என்ன..!

0

கட்சித் தலைவர் பதவியிலிருந்து மாவை சேனாதிராஜா விலகுவதாக தெரிவித்து அனுப்பிய கடிதத்தை நிராகரிக்குமாறும் தொடர்ந்து கட்சியின் தலைவராக அவரே பதவி வகிக்கும் வகையில் உத்தரவொன்றை பிறப்பிக்குமாறு கோரி யாழ் நீதிமன்றில் வழக்கொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

75 வருடங்களை கடந்துள்ள ஒரு கட்சிக்கு தொடர் வழக்குகள் நன்றாக படுவதாக தெரியவில்லை.

என்னதான் தந்தை செல்வாவிற்கு மாலை மரியாதைகள் செலுத்தப்பட்டாலும் உள்ளக ரீதியில் தான்தோன்றித்தனமான சுயலாப செயற்பாடுகள்,நெருக்கடிகளை வலுப்படுத்தவே செய்யும்.

இது தொடர்பாக மேலும் பல தகவல்களை வழங்குகிறது இன்றைய செய்திவீச்சு..

https://www.youtube.com/embed/qoyURluZZ9o

NO COMMENTS

Exit mobile version