Home முக்கியச் செய்திகள் பிரித்தானிய தடையின் பின் கருணா மற்றும் மூன்று படைத் தளபதிகள் குடும்பத்தின் நிலை..!

பிரித்தானிய தடையின் பின் கருணா மற்றும் மூன்று படைத் தளபதிகள் குடும்பத்தின் நிலை..!

0

இறுதிக்கட்ட யுத்தத்தில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் சித்திரவதை உட்பட பல்வேறு குற்றச்சாட்டுகளுக்காக சிறிலங்கா படைத்துறையைச் சேர்ந்த முன்னாள் தளபதிகள் மற்றும் விடுதலைப்புலிகள் அமைப்பிலிருந்து பிரிந்து சென்ற கருணா என அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரனுக்கும் பிரித்தானிய அரசு பயணத்தடை மற்றும் சொத்து முடக்கத் தடை என்பவற்றை விதித்துள்ளது.

அப்படி இருக்கையில் இவர்களின் குடும்பங்களுக்கும் இந்த தடை பொருந்துமா..! ஏனெனில் தற்போது கருணாவின் குடும்பம் பிரித்தானியாவில் உள்ளது. அவ்வாறெனில் அந்த குடும்பம் பிரிட்டனிலிருந்து நாடுகடத்தப்படுமா..! அல்லது இந்த தடை தனி நபர்களுக்கு மட்டுமான தடையா  என்பதை ஆராய்கிறது இன்றைய செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சி.

இது தொடர்பாக விரிவாக அறிந்து கொள்ள இந்த காணொளியை காணுங்கள்…

https://www.youtube.com/embed/ziiUKAdmJNM

NO COMMENTS

Exit mobile version