Home இலங்கை சமூகம் வடக்கு மகாணத்தில் முதன்முதலாக சக்கர நாற்காலி துடுப்பாட்ட சுற்று

வடக்கு மகாணத்தில் முதன்முதலாக சக்கர நாற்காலி துடுப்பாட்ட சுற்று

0

கிளிநொச்சியில் சக்கர நாற்காலி துடுப்பாட்ட சுற்று போட்டி பகல்
ஆரம்பமாகியுள்ளது.

வடக்கு மகாணத்தில் முதன்முதலாக வடமாகாண சக்கர நாற்காலி துடுப்பாட்ட சங்கத்தினால் குறித்த தொடர்  ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளது.

கிளிநொச்சி மத்திய கல்லூரி

குறித்த போட்டிகள் இரண்டு நாட்கள்  கிளிநொச்சி மத்திய கல்லூரி மைதானத்தில்
ஆரம்பமாகி நடைபெறவுள்ளது.

இதில் மாவட்ட பதில் அரசாங்க அதிபர் எஸ் முரளிதரன் இலங்கை
மாற்றுத்திறனாளிகளுக்கான கிரிக்கட் சங்கத்தின் தலைவர் லட்சன் பெர்னாண்டோ
மற்றும் விளையாட்டு துறை சார்ந்த உத்தியோகத்தர்கள், சக்கர நாற்காலி
துடுப்பாட்ட சங்கத்தினர் எனப் பலர் கலந்து கொண்டனர்.

NO COMMENTS

Exit mobile version