Home முக்கியச் செய்திகள் சந்திர கிரகணத்தின் எதிரொலி: பாரிய விளைவை சந்திக்கப்போகும் 3 ராசிகள்

சந்திர கிரகணத்தின் எதிரொலி: பாரிய விளைவை சந்திக்கப்போகும் 3 ராசிகள்

0

  நிழல் கிரகமான ராகு மீன ராசியில் பயணித்து வருகின்றார்.

இந்நிலையில் மனதின் காரணியான சந்திரன் செப்டம்பர் ஆறாம் திகதி கும்ப ராசியில் நுழைந்துள்ளார்.

இந்த கும்ப ராசியில் சந்திரன் 2 1/2 நாட்கள் வரை இருப்பார் இதனால் இந்த கும்ப ராசியில் ராகு மற்றும் சந்திரனின் சேர்க்கையால் கிரகண யோகம் உருவாகியுள்ளது.

இதனடிப்படையில், செப்டம்பர் ஏழாம் திகதி அதே கும்ப ராசியில் 2025 ஆம் ஆண்டின் இரண்டாவது சந்திர கிரகணம் உருவாகியுள்ள நிலையில், இது எந்த ராசிகளில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.

NO COMMENTS

Exit mobile version