Home இலங்கை அரசியல் அதிபர் தேர்தல் : ஆதரவு தளத்தில் அனுரவை முந்தும் சஜித்

அதிபர் தேர்தல் : ஆதரவு தளத்தில் அனுரவை முந்தும் சஜித்

0

நடைபெறவுள்ள அதிபர் தேர்தலில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் செல்வாக்கு மார்ச் மாதத்தில் 2 வீதத்தால் அதிகரித்துள்ளது.

எனினும், தேசிய மக்கள் கட்சியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்கவின் செல்வாக்கு 2 வீதத்தால் குறைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மார்ச் மாதத்திற்குள் ஏற்பட்ட மாற்றம்

இதன்படி மார்ச் மாதத்திற்குள் 44 வீதமானவர்கள் அனுரகுமாரவுக்கும் 41 வீதமானவர்கள் சஜித் பிரேமதாசவுக்கும் தமது விருப்பத்தை தெரிவித்துள்ளனர்.

நாட்டின் ஆட்சியை அனுபவமற்றவர்களிடம் கொடுக்க வேண்டாம்:பிரசன்ன ரணதுங்க வேண்டுகோள்

ரணிலுக்கான ஆதரவு

தற்போதைய அதிபர் ரணில் விக்ரமசிங்கவுக்கு 8 வீதமான மக்களின் அங்கீகாரம் உள்ளதுடன், சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் ஒருவர் முன்நிறுத்தப்பட்டால், 7 வீதமான மக்கள் அவரை ஏற்றுக்கொண்டுள்ளனர்.

ரபா நகர் மீது படையெடுப்பு விரைவில் : இஸ்ரேல் பிரதமர் சூளுரை

இன்ஸ்டிடியூட் ஃபார் ஹெல்த் பொலிசி ஸ்டடீஸ் (Institute for Health Policy Studies) இந்தக் கருத்து கணிப்பு முடிவுகளை வெளியிட்டுள்ளது. 

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! 

NO COMMENTS

Exit mobile version