Home முக்கியச் செய்திகள் முக்கிய சண்டை பற்றி 21 வருடங்கள் கடந்து வாய்திறக்கும் கருணா

முக்கிய சண்டை பற்றி 21 வருடங்கள் கடந்து வாய்திறக்கும் கருணா

0

2004ம் ஆண்டு ஏப்ரல் மாதம் நடைபெற்ற வெருகல் சண்டைகள் பற்றி, 21 வருடங்கள் கழித்து முதன்முதலாக கருணா பேசியிருந்தார்.

கருணா கட்டளையிட்டதால்தான் வெருகலுக்கு நூற்றுக்கணக்கான போராளிகள் சென்றிருந்தார்கள்.

கருணாவின் கட்டளையின் பெயரில்தான் வெருகலில் சண்டைகள் நடந்தன.

அப்படியிருந்தும் கடந்த 21 வருடங்களில் ஒரு நாள்கூட கருணா அந்தப் போராளிகளுக்காக அஞ்சலி செலுத்தவில்லை.

அவர்களது குடும்பங்களுக்கு உதவிகள் எதனையும் செய்யவில்லை.

அப்படியிருக்க, 21 வருடங்களின் பின் திடீரென்று கருணா வெருகல் விடயம் பற்றிப் பேசவிளைவது ஏதோ ஒரு சதியின் விளைவாக இருக்கலாம் என்று சந்தேகம் எழுப்புகின்றார்கள் ஊடகவியலாளர்கள்.

கருணா பற்றியும், கருணா குழு பற்றியும் இதுவரை வெளிவராத பல இரகசியங்கள் பற்றி ஆராய்கின்றது இந்த ‘உண்மைகள்’ ஒளியாவணம்: 

https://www.youtube.com/embed/l4erSXaYh2c

NO COMMENTS

Exit mobile version