விஜய் உடன் நடிக்க வேண்டும் என பல நடிகைகள் வெளிப்படையாகவே கூறி நாம் கேட்டிருப்போம். ஆனால் ஒரு பிரபல நடிகை விஜய் படத்தை நிராகரித்து இருக்கும் செய்தி பலருக்கும் ஆச்சர்யம் ஏற்படுத்தி இருக்கிறது.
தெலுங்கு நடிகை ஸ்ரீலீலா தான் அது. அவர் விஜய்க்கு நோ சொன்ன நிலையில் அஜித்தின் குக் பேட் அக்லி படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டிருக்கிறாராம்.
விஜய்க்கு நோ சொன்னது ஏன்
விஜய் தற்போது நடித்து வரும் கோட் படத்தில் ஒரு பாடலுக்கு மட்டும் ஆட தான் அணுகினார்களாம். அது முடியாது என்று தான் ஸ்ரீலீலா மறுத்துஇருக்கிறார்.
தமிழில் முதல் படம் ஹீரோயினாக தான் நடிப்பேன், ஒரு பாடலுக்கு எல்லாம் ஆட மாட்டேன் என கூறிவிட்டாராம்.