Home முக்கியச் செய்திகள் இலங்கை வரலாற்றில் மைல்கல்..! 1 கோடி Subscribe பெற்ற முதல் யூடியூபர்

இலங்கை வரலாற்றில் மைல்கல்..! 1 கோடி Subscribe பெற்ற முதல் யூடியூபர்

0

பிரபல YouTube சேனலான Wild Cookbook ஐ உருவாக்கிய சரித் என். சில்வா, YouTube தளத்தில் 10 மில்லியன் Subscribeஐ கடந்த முதல் இலங்கையராக மாறியுள்ளார்.

2020 இல் தனது சேனலைத் தொடங்கியதிலிருந்து, சரித் 600இற்கும் மேற்பட்ட வீடியோக்களைப் பதிவேற்றியுள்ளார்.

4 பில்லியனுக்கும் அதிகமான பார்வைகளைப் பெற்றுள்ளார்.

இலங்கையின் YouTube வரலாற்றில் சாதனை

அவரது தனித்துவமான வெளிப்புற சமையல் பாணி மற்றும் உண்மையான இலங்கை சமையல் குறிப்புகள் உலகளாவிய பார்வையாளர்களை ஈர்த்துள்ளன.

இந்த மைல்கல் இலங்கையின் YouTube வரலாற்றில் ஒரு குறிப்பிடத்தக்க சாதனை என்பது குறிப்பிடத்தக்கது.

https://www.youtube.com/embed/jEUxgHA9iuc

NO COMMENTS

Exit mobile version