Home இலங்கை அரசியல் புதிய பிரதமராவாரா பிமல்! திரைமறைவில் இரகசிய திட்டம்..

புதிய பிரதமராவாரா பிமல்! திரைமறைவில் இரகசிய திட்டம்..

0

நேற்றையதினம் இடம்பெற்ற அமைச்சரவை மாற்றத்தின் பின்னர் பல விடயங்கள் திரைமறைவில் பேசப்பட்டுக்கொண்டிருக்கின்றன.

அமைச்சரவை மாற்றத்திற்கு பின்னர் பலவிடயங்கள் முன்னுக்கு பின்னர் முரணாகவும் ஆதராவாகவும் சார்புநிலையில் பேசப்படுகின்றது.

துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான போக்குவரத்து அமைச்சராகவிருந்த பிமல் ரத்நாயக்கவிற்கு – போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர மேம்பாட்டு அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது.

அவரிடமிருந்த சிவில் விமான போக்குவரத்து அமைச்சர் பதவி அனுர கருணாதிலக்கவிற்கு வழங்கப்பட்டுள்ளது.

இந்த மாற்றத்தின் பின்னர் நாடாளுமன்றத்தில் உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் பிமல்ரத்நாயக்கவின் பதவி பறிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டிருந்தார்.

எனவே இந்த விடயங்கள் தொடர்பில் நோக்குகின்றது செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சி..

NO COMMENTS

Exit mobile version