Home இலங்கை சமூகம் நீதிபதி இளஞ்செழியன் அரசியலுக்கு வருவாரா…!

நீதிபதி இளஞ்செழியன் அரசியலுக்கு வருவாரா…!

0

இலங்கையில் இன்றைய காலத்தில் தமிழர்கள் நீதியின் ஒரு அடையாளமாக பார்க்கும் நீதிபதியாக, நீதிபதி இளஞ்செழியன் காணப்படுகின்றார்.

நீதித்துறையில் நீதிபதி இளஞ்செழியன் ஆற்றிய சேவைகள், அவருடைய தனித்தன்மையான தீர்ப்புகள், நேர்மையான செயற்பாடுகள் என்பன அவருடைய அடையாளமாக காணப்படுகின்றன.

தமிழ் தேசிய அரசியல் பரப்புக்குள் நீதிபதி இளஞ்செழியனை கொண்டுவருவதற்கான முயற்சிகளை சிவில் சமுகங்கள் மேற்கொள்வதாக கருத்துக்கள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில் நீதிபதி இளஞ்செழியன் அரசியலுக்கு வருவாரா? அவர் அரசியலுக்கு வருகை தந்தால் தற்கால அரசியல் நீரோட்டத்தில் அவரால் பயணிக்க முடியுமா? மற்றும் அரசியலில் அவரின் வருகையால் எவ்வாறான மாற்றங்கள் நிகழலாம் என்ற மக்கள் கருத்துக்களை கீழுள்ள காணொளியில் காணலாம்…,

NO COMMENTS

Exit mobile version