வீட்டிற்கு அத்துமீறி நுழைந்த சுன்னாகம் பொலிஸார், தனது கணவர் மீது கொடூரமான தாக்குதலை நடத்தியதாக பெண் ஒருவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
யாழ். ஊடக அமையத்தில் இன்று (02.09.2024) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
மேலும் அவர் கூறுகையில்,
“பொலிஸார் எமது வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து தாக்குதல் நடத்தியதோடு தகாத வார்த்தைகளையும் உபயோகம் செய்தனர்.
அத்துடன், இவற்றை காணொளியாக பதிவு செய்ய முயன்ற எமது மகளின் கையடக்க தொலைபேசியையும் அடித்து உடைத்தார்கள்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,