Home இலங்கை சமூகம் கட்டுநாயக்கவை வந்தடைந்த உலகின் மிகப்பெரிய விமானம்

கட்டுநாயக்கவை வந்தடைந்த உலகின் மிகப்பெரிய விமானம்

0

உலகின் மிகப்பெரிய பயணிகள் விமானங்களில் ஒன்றான எயார்பஸ் ஏ380 (Airbus A380) விமானம் கட்டுநாயக்க (Katunayake) சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்துள்ளது.

கட்டார் (qatar) விமான சேவைக்கு சொந்தமான குறித்த விமானம் நேற்று (19) கட்டுநாயக்கவை வந்தடைந்துள்ளது.

குறித்த விமானமானது உலகின் மிகப்பெரிய பயணிகள் விமானங்களில் ஒன்றாகும்.

எரிபொருள் நிரப்பும் நடவடிக்கை

இந்தநிலையில், அவுஸ்திரேலியாவின் (Australia) சிட்னி விமான நிலையத்தில் இருந்து எரிபொருள் நிரப்பும் நடவடிக்கைகளுக்காக இந்த விமானம் இலங்கையை வந்தடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

மேலும், யாழ்ப்பாணம் – சென்னை (Chennai) இடையேயான விமான சேவையை அலியன்ஸ் எயார் விமான சேவை நிறுவனம் இடைநிறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Source: https://ibctamil.com/article/world-s-largest-airbus-a380-in-katunayake-1732074583

NO COMMENTS

Exit mobile version