Home இலங்கை சமூகம் இலங்கையில் இடம்பெறவுள்ள மாபெரும் உலகத் தமிழ்ப் பண்பாட்டு மாநாடு

இலங்கையில் இடம்பெறவுள்ள மாபெரும் உலகத் தமிழ்ப் பண்பாட்டு மாநாடு

0

 உலக வாழ் தமிழர்களை ஓர் இடத்தில் இணைக்கப்போகும் உலகத் தமிழ்ப் பண்பாட்டு மாநாடு இலங்கையில் நடைபெறவுள்ளது.

குறித்த மாநாடானது தமிழர்களுடைய பாரம்பரியம், கலாசாரம் போன்றவற்றை ஒரு மாநாட்டில் கொண்டாடும் விழாவாக இது காணப்படுகின்றது.

இது கடந்த வருடம் மலேஷியாவில் இடம்பெற்றது.

இந்நிலையில் இந்த வருடம் இந்த புகழ்பெற்ற மாநாடானது இலங்கையில் ஜூலை மாதமளவில் நடைபெறவுள்ளது. 

இது தொடர்பில் மேலதிக தகவல்களை உள்ளடக்கி வருகின்றது கீழுள்ள காணொளி…

NO COMMENTS

Exit mobile version