நடிகை யாஷிகா ஆனந்த் தமிழ் சினிமாவில் கவர்ச்சியாக நடித்து புகழ்பெற்றவர். இன்ஸ்டாவில் அவர் தொடர்ந்து வெளியிடும் கவர்ச்சி போட்டோக்களும் ரசிகர்களை கவர்ந்து வருகின்றன.
படங்களிலும் அவர் தாராள கவர்ச்சியாக தான் நடித்து வருகிறார். தற்போது அவர் தாராள கவர்ச்சி உடையில் கடற்கரையில் போஸ் கொடுத்து இருக்கும் ஸ்டில்களை வெளியிட்டு இருக்கிறார்.
அந்த ஸ்டில்கள் ரசிகர்களை கவர்ந்து வருகிறது. இதோ பாருங்க.
