சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு இலங்கையில் பல்வேறு பிரதேசங்களில் 10 நாள் யோகா “மஹோத்சவ்” நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்திய உயர்ஸ்தானிகராலயம் மற்றும் இலங்கையின் சுற்றுலா அமைச்சு இணைந்து இந்த யோகா “மஹோத்சவ்” நிகழ்வை ஏற்பாடு செய்துள்ளன.
????♂️Yoga at iconic????Kandy – a UNESCO World Heritage Site
Kandy is the home of the Temple of the Sacred Tooth Relic, the most sacred place of worship. Kandy Lake, famous for strolling, lies in City’s heart. The spectacular view of the city can be seen from View Point.#YogaForAll pic.twitter.com/mok5bnNBwT
— India in Kandy (@AhciKandy) June 15, 2024
யோகா மஹோத்சவ்
இந்த யோகா “மஹோத்சவ்” இலங்கையின் பல்வேறு சுற்றுலாத்தலங்களில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Continuing #Yoga at Iconic places!
Yoga at Ussangoda National Park, an important landmark of Ramayana Circuit in Sri Lanka.
Ussangoda is a protected archaeological site in Sri Lank and as per legends, it is the place where Ravana landed his Pushpak viman after abducting Sita Mata pic.twitter.com/cxWN1IAExV— India in Hambantota (@CgiHoc) June 13, 2024