Home சினிமா தங்கமகள் சீரியல் நாயகன் யுவன் மயில்சாமி நடிக்கும் புதிய Project… நாயகி இவர்தான்

தங்கமகள் சீரியல் நாயகன் யுவன் மயில்சாமி நடிக்கும் புதிய Project… நாயகி இவர்தான்

0

தங்கமகள்

விஜய் டிவியில் அடுத்தடுத்து பழைய தொடர்கள் எல்லாம் முடிவுக்கு வந்த வண்ணம் உள்ளது.

நீ நான் காதல், பொன்னி போன்ற தொடர்கள் எல்லாம் இந்த வருடம் ஆரம்பித்து முடிவுக்கு வந்தது.

பழைய தொடர்களை முடித்த வேகத்தில் பூங்காற்று திரும்புமா, தென்றலே மெல்ல பேசு போன்ற புதிய தொடர்கள் ஒளிபரப்பாக களமிறங்கியது.

போதைப் பொருள் பிரச்சனையில் சிக்கிய ஸ்ரீகாந்த தனது மகனுக்காக இப்படியெல்லாம் செய்துள்ளாரா..

புதிய சீரியல்

இப்போது விஜய் டிவியில் நடிக்கும் ஒரு நடிகர் கமிட்டாகியுள்ள புதிய வெப் தொடர் குறித்து தகவல் வந்துள்ளது.

அதாவது விரைவில் தங்கமகள் சீரியல் முடிவுக்கு வரப்போகிறது என கூறப்படும் நிலையில் அதில் முன்னணி நாயகனாக நடித்துவரும் யுவன் மயில்சாமி புதிய சீரியலில் கமிட்டாகியுள்ளாராம்.

ஜியோ ஹாட் ஸ்டாரில் ஒளிபரப்பாக போகும் இந்த வெப் தொடரில் யுவனுடன், பதினே குமார் என்ற நடிகை நடிக்க உள்ளாராம். Heart Beat வெப் சீரியஸை தயாரித்த A Tele Factory தான் இதனையும் தயாரிக்கிறார்களாம். 

NO COMMENTS

Exit mobile version