Home சினிமா விலகிய ஆஷிகா.. மாரி சீரியல் புது ஹீரோயின் இவர்தான்! எதிர்பார்காத ஒருவர்

விலகிய ஆஷிகா.. மாரி சீரியல் புது ஹீரோயின் இவர்தான்! எதிர்பார்காத ஒருவர்

0

ஜீ தமிழின் மாரி சீரியல் தற்போது 800 எபிசோடுகளை கடந்து ஓடிக்கொண்டிருக்கிறது. இதில் மாரி ரோலில் நடித்து வந்த ஆஷிகா கோபால் திடீரென விலகுவதாக அறிவித்து இருக்கிறார்.

அது அந்த தொடரின் ரசிகர்களுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

புது ஹீரோயின்

தற்போது மாரி தொடருக்கு புது ஹீரோயினாக நடிகை பிரியங்கா நல்காரி ஒப்பந்தம் ஆகி இருக்கிறார். ரோஜா சீரியல் மூலம் பிரபலம் ஆகி இருந்த பிரியங்கா நல்காரி ஏற்கனவே ஜீ தமிழின் சீதா ராமன், நள தமயந்தி உள்ளிட்ட சீரியல்களில் நடித்து இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

ரோஜா 2 சீரியலில் நடித்து வரும் அவர், மாரி சீரியலிலும் ஒரே நரேத்தில் நடிக்க போகிறார். 

NO COMMENTS

Exit mobile version