Home சினிமா ஜீ தமிழ் நினைத்தாலே இனிக்கும் சீரியல் ரசிகர்களுக்கு வந்த சந்தோஷ செய்தி

ஜீ தமிழ் நினைத்தாலே இனிக்கும் சீரியல் ரசிகர்களுக்கு வந்த சந்தோஷ செய்தி

0

நினைத்தாலே இனிக்கும்

ஜீ தமிழ் சீரியல் ரசிகர்களுக்கு அதிர்ச்சி தரும் வகையில் சில வாரங்களுக்கு முன் ஒரு தகவல் வந்தது.

அதாவது மிகவும் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் நினைத்தாலே இனிக்கும் தொடர் விரைவில் முடிவுக்கு வரப்போவதாக தகவல் வந்தது.

இந்த சீரியல் மிகவும் ஹிட்டாக தானே ஓடிக் கொண்டிருக்கிறது, ஏன் முடிக்க வேண்டும் என புலம்பிய ரசிகர்கள் உள்ளனர்.

அர்னவ், விஷால் யாருமே இல்லை என்னுடைய காதலர்… பிக்பாஸ் 8 அன்ஷிதா வெளிப்படையாக கூறிய விஷயம்

குட் நியூஸ்

1000 எபிசோடுகளுக்கு மேல் வெற்றிகரமாக ஒளிபரப்பாகும் இந்த நினைத்தாலே இனிக்கும் தொடர் தற்போதைக்கு முடியவில்லையாம். தொடரை இன்னும் சில மாதங்கள் தொடர இருக்கிறார்களாம், ஜனவரி 20 முதல் தினமும் இரவு 10.30 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளதாம். 

NO COMMENTS

Exit mobile version