Home சினிமா முக்கிய சீரியலை முடிக்கும் ஜீ தமிழ்.. ஒரே வருடத்தில் இப்படியா என ரசிகர்கள் அதிர்ச்சி

முக்கிய சீரியலை முடிக்கும் ஜீ தமிழ்.. ஒரே வருடத்தில் இப்படியா என ரசிகர்கள் அதிர்ச்சி

0

ஜீ தமிழில் முக்கிய சீரியல்களில் ஒன்றாக இருந்து வருகிறார் சீதா ராமன் சீரியல். அதில் முதலில் பிரியங்கா நல்காரி ஹீரோயினாக நடித்து வந்தார்.

ஆனால் அவர் திடீரென திருமணம் செய்த காரணத்தால் தொடரில் இருந்து விலகிவிட்டார். அதற்கு பிறகு ஸ்ரீபிரியங்கா ஹீரோயினாக நடித்து வருகிறார்.

முடியும் சீரியல்

விரைவில் சீதா ராமன் தொடர் முடியப்போகிறது என்றும் கிளைமாக்ஸ் விரைவில் எதிர்பார்க்கலாம் என்றும் தகவல் வெளியாகி இருக்கிறது.

இந்த சீரியல் தொடங்கி ஒரு வருடம் மட்டுமே ஆகும் நிலையில், இப்போது முடிப்பது ரசிகர்களுக்கு அதிர்ச்சி ஏற்படுத்தி இருக்கிறது. 

NO COMMENTS

Exit mobile version