Home சினிமா ரசிகர்கள் அதிகம் எதிர்ப்பார்த்த ஜீ தமிழின் 2024 ஆண்டிற்கான குடும்ப விருதுகள்

ரசிகர்கள் அதிகம் எதிர்ப்பார்த்த ஜீ தமிழின் 2024 ஆண்டிற்கான குடும்ப விருதுகள்

0

ஜீ தமிழ்

தமிழ் சின்னத்திரை தான் இப்போது மக்கள் அதிகம் பார்க்கும் விஷயமாக உள்ளது. படங்களை தாண்டி சீரியல்கள், ரியாலிட்டி ஷோக்களை தான் இப்போது உள்ள மக்கள் அதிகம் பாலோ செய்கிறார்கள். 

இதனால் தமிழில் முன்னணி தொலைக்காட்சிகளான சன், விஜய் மற்றும் ஜீ தமிழ் மக்களின் பேராதரவை பெற புத்தம் புது சீரியல்கள், ரியாலிட்டி ஷோக்களை களமிறக்குகிறார்கள். 

தற்போது சின்னத்திரையில் பிரபல தொலைக்காட்சியின் விருது விழா நடந்துள்ளது. வேறு எந்த டிவி ஜீ தமிழின் 2024ம் ஆண்டிற்கான குடும்ப விருதுகள் தான் படு கோலாகலமாக நடக்க இருக்கிறது. 

வரும் அக்டோபர் 17ம் தேதி 2 மணி முதல் ஜீ தமிழின் 2024ம் ஆண்டிற்கான குடும்ப விருதுகள் நிகழ்ச்சி நடக்க உள்ளதாம்.

Source: https://cineulagam.com/article/zee-tamilzh-2024-kudumbam-viruthugal-1728984086

NO COMMENTS

Exit mobile version