ஜீ தமிழ்
ஜீ தமிழ் என்று நினைத்தாலே முதலில் நமக்கு இப்போது நியாபகம் வருவது சரிகமப என்ற பாடல் ரியாலிட்டி ஷோ தான்.
சமீபத்தில் இந்த பாடல் நிகழ்ச்சியின் சீனியர்களுக்கான 5வது சீசன் படு பிரம்மாண்டமாக பல போட்டிகள் நடந்து முடிவுக்கு வந்தது.
இப்போது சிறுவர்களுக்கான 5வது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது, இதில் பாடும் அனைவருமே Auditionனிலேயே நடுவர்களை கவர்ந்துவிட்டனர்.
இப்படி ரியாலிட்டி ஷோக்களை தாண்டி ஜீ தமிழின் சீரியல்களும் மக்களிடம் பிரபலம்.
புதிய தொடர்
சமீபத்தில் அண்ணாமலை குடும்பம் என்ற புத்தம் புதிய சீரியல் ஒளிபரப்பாக தொடங்கியது. தொடருக்கும் மக்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது.
அருண் செய்த காரியம், முத்துவை அடித்த அண்ணாமலை, வெடித்த பிரச்சனை… சிறகடிக்க ஆசை புரொமோ
அந்த தொடரை தொடர்ந்து இப்போது ஒரு தகவல் வந்துள்ளது, அதாவது தெலுங்கில் செம ஹிட்டடித்த Mukkupdaka என்ற தொடர் தமிழில் ரீமேக் ஆக உள்ளதாம்.
Victory Visuals இந்த தொடரை தயாரிக்கிறார்களாம், மற்றபடி தொடர் குறித்து வேறெந்த தகவலம் வெளியாகவில்லை.
