Home சினிமா ஜீ தமிழில் தொடங்கும் புதிய சீரியல், நாயகன், டைட்டில் முழு விவரம் இதோ…

ஜீ தமிழில் தொடங்கும் புதிய சீரியல், நாயகன், டைட்டில் முழு விவரம் இதோ…

0

ஜீ தமிழ்

ஜீ தமிழ் கொஞ்சம் கொஞ்சமாக தமிழக மக்களின் மனதை கவர்ந்துவரும் தொலைக்காட்சி.

அவ்வப்போது சீரியல்கள் மூலம் டிஆர்பியில் டாப் 10ல் எட்டிப்பார்த்து செல்கிறது. அண்ணா, கார்த்திகை தீபம் போன்ற தொடர்கள் தான் வரும்.

தற்போது இந்த தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக போகும் புதிய தொடரின் அறிவிப்பு வந்துள்ளது.

முழு தகவல்

விரைவில் ஜீ தமிழில் தமிழ் என்ற தொடர் ஒளிபரப்பாக உள்ளதாம். இதில் கன்னட சீரியல் பிரபலம் சுஜய் நாயகனாக நடிக்க பௌஸி நாயகியாக நடிக்கிறாராம்.

மற்றபடி தயாரிப்பு நிறுவனம், எப்போது ஆரம்பம் என்ற தகவல்கள் எதுவும் வரவில்லை. 

சமீபத்தில் இயக்குனர் அட்லீ அணிந்திருந்த T-Shirt விலை இத்தனை லட்சமா?- அடேங்கப்பா

NO COMMENTS

Exit mobile version