Home சினிமா ஜீ தமிழில் கார்த்திகை தீபம், சந்தியா ராகம் தொடர்களின் நேரம் மாற்றம்… முழு தகவல் இதோ

ஜீ தமிழில் கார்த்திகை தீபம், சந்தியா ராகம் தொடர்களின் நேரம் மாற்றம்… முழு தகவல் இதோ

0

ஜீ தமிழ்

தமிழ் சின்னத்திரையில் சன், விஜய், ஜீ தமிழ் தொலைக்காட்சிகள் மிகவும் தரமான சீரியல்கள், ரியாலிட்டி ஷோக்களை ஒளிபரப்பி கெத்து காட்டி வருகிறார்கள்.

சன் டிவி சீரியல்களிலும் விஜய் டிவி ரியாலிட்டி ஷோக்களிலும் கெத்து காட்டி வர இவர்களுக்கு நடுவில் இரண்டையும் களமிறக்கி முன்னேறி வருகிறார்கள் ஜீ தமிழ்.

நேரம் மாற்றம்

சமீபத்தில் இதில் ஒளிபரப்பாகி வந்த பிரம்மாண்ட நிகழ்ச்சியான சரிகமப சிறுவர்களுக்கான ஷோ முடிவடைந்தது.

உடனே பெரியவர்களுக்கான சரிகமப சீசனை தொடங்கிவிட்டனர்.
தற்போது இந்த தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் 2 முக்கிய சீரியல்களின் நேரம் மாற்றம் குறித்த தகவல் வந்துள்ளது.

அதாவது கார்த்திகை தீபம் இரவு 9 முதல் 9.45 மணிக்கும், சந்தியா ராகம் 9.45 முதல் 10.30 மணி வரையில் ஒளிபரப்பாக உள்ளதாம். 

NO COMMENTS

Exit mobile version