Home இலங்கை அரசியல் தேரர் ஒருவரால் தீ வைத்து எரிக்கப்பட்ட சட்டமூலம்

தேரர் ஒருவரால் தீ வைத்து எரிக்கப்பட்ட சட்டமூலம்

0

பாலின சமத்துவ சட்டமூலத்தை தேரர் ஒருவர் தீ வைத்து எரித்துள்ள சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

பலாங்கொட கஸ்ஸப தேரர், பாலின சமத்துவ சட்டமூலத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து சபாநாயகரிடம் கடிதம் ஒன்றை கையளித்துள்ளார்.

பாலின சமத்துவ சட்டமூலம்

கடிதத்தை கையளிப்பதற்காக அவர் நாடாளுமன்றம் நோக்கி சென்றதுடன், நாடாளுமன்ற வாயிலுக்கு வந்த அதிகாரி ஒருவர் அந்த கடிதத்தை பெற்றுக்கொண்டுள்ளார்.

அதன் பின்னர் அந்த சட்டமூலத்தை கஸ்ஸப தேரர் தீ வைத்து எரித்தமை குறிப்பிடத்தக்கது.

Source: https://tamilwin.com/article/13th-amendment-in-sri-lanka-politics-1718931439

NO COMMENTS

Exit mobile version