உக்ரைன் மீது ஆட்லறி குண்டுகளைப் மழைபோல் தொடர்ந்து பொழிந்துகொண்டிருந்தால், 2025ம் ஆண்டளவில் உக்ரைன் படைகள் ரஷ்யாவிடம் சரணடையும் என்பது ரஷ்யப் போரியல் ஆய்வாளர்களின் கணிப்பாக இருக்கின்றது.
அவர்களது கணிப்பீடுகளின் படி நாளொன்றுக்கு குறைந்தது 15,000 ஷெல்கள் உக்ரைன் மீது ஏவிக்கொண்டிருந்தால், 2025ம் ஆண்டளவில் உக்ரைனை வெற்றிகொண்டுவிடலாம்.
இந்த விடயம் பற்றி தனது பார்வையைச் செலுத்துகின்றது இந்த ‘உண்மையின் தரிசனம்’ ஒளியாவனம்:
https://www.youtube.com/embed/Q7FTv6gZS54