Home இலங்கை சீனி வரி மோசடி காரணமாக 1700 கோடி வருமானம் அரசாங்கத்துக்கு இழப்பு

சீனி வரி மோசடி காரணமாக 1700 கோடி வருமானம் அரசாங்கத்துக்கு இழப்பு

0

சீனி வரி மோசடி காரணமாக அரசாங்கத்துக்கு 1700கோடி ரூபா வருமான இழப்பு ஏற்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய(Ranjith Siyambalapitiya) தெரிவித்துள்ளார்.

நேற்றைய (22) நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொண்டு உரையாற்றும் ​போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்தும் கருத்து வௌியிட்டுள்ள அவர், சீனி வரி மோசடி தொடர்பி்ல் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் தற்போதைக்கு விசாரணையொன்றை மேற்கொண்டு வருகின்றது.

கனடாவில் இருந்து யாழ்ப்பாணம் வந்த இருவர் கைது

 

50 கோடி ரூபா வரி 

அத்துடன் மோசடியுடன் சம்பந்தப்பட்ட நிறுவனங்களிடமிருந்து தற்போதைக்கு 50 கோடி ரூபா வரி அறவிடப்பட்டுள்ளது

இது தொடர்பான முழுமையான அறிக்கை ஒன்றை விரைவில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க உள்ளதாவும் தெரிவித்துள்ளார்.

பிரித்தானியாவில் ஆங்கிலப் புலமை இல்லாத புலம்பெயர்ந்தோருக்கு சிக்கல்

இலங்கையின் கிராஃபைட் சுரங்கங்களை கையகப்படுத்த முயற்சிக்கும் இந்தியா

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW 

NO COMMENTS

Exit mobile version