Home இலங்கை இலங்கையின் கிராஃபைட் சுரங்கங்களை கையகப்படுத்த முயற்சிக்கும் இந்தியா

இலங்கையின் கிராஃபைட் சுரங்கங்களை கையகப்படுத்த முயற்சிக்கும் இந்தியா

0

Courtesy: Sivaa Mayuri

இலங்கையில் உள்ள கிராஃபைட் ( Graphite )சுரங்கங்களை கையகப்படுத்த இந்தியா, இலங்கை அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

இந்தியாவில் லித்தியம்-அயன் மற்றும் பிற மின்கலங்களுக்கு பயன்படுத்தப்படும் மிகவும் பொதுவான பொருளாக உள்ள கிராஃபைட்டின் தேவை படிப்படியாக அதிகரித்து வருகிறது.

இப்ராஹிம் ரைசி மரணத்திற்கான காரணத்தை வெளியிட தயங்கும் ஈரான் அரசு

மேலதிக விபரங்கள்

இந்தநிலையில் இலங்கை அரசுடன் நடத்தப்படும் பேச்சுவார்த்தை தொடர்பில் மேலதிக விபரங்களை தெரிவிக்க மறுத்துள்ள இந்திய அரசதரப்பு, பேச்சுவார்த்தை ஆரம்ப கட்டத்தில் இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளது.

இலங்கையில் காணப்படும் கிராஃபைட் மிகவும் தரம் வாய்ந்தது என்று அறியப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தோட்டத் தொழிலாளரின் சம்பள உயர்வை உறுதிப்படுத்தி வர்த்தமானி அறிவித்தல்

பிரான்ஸ் நாட்டின் நிரந்தரக் குடியிருப்பு அனுமதி அட்டைகள் தொடர்பில் விசேட அறிவித்தல்

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW  

NO COMMENTS

Exit mobile version