Home சினிமா விஜய் டிவியின் 2 சீரியல்களின் நேரம் அதிரடி மாற்றம்… எந்தெந்த தொடர்கள் தெரியுமா?

விஜய் டிவியின் 2 சீரியல்களின் நேரம் அதிரடி மாற்றம்… எந்தெந்த தொடர்கள் தெரியுமா?

0

விஜய் டிவி

விஜய் டிவி, தமிழ் சின்னத்திரை ரசிகர்கள் கொண்டாடும் தொலைக்காட்சிகளில் ஒன்று.

ரியாலிட்டி ஷோக்களில் கெத்து காட்டி வந்த இவர்கள் இப்போது சீரியல்களிலும் அசத்தி வருகிறார்கள். தற்போது விஜய் டிவி சீரியல்களின் நேரம் மாற்றம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

மாற்றம்

சிறகடிக்க ஆசை, அய்யனார் துணை, பாண்டியன் ஸ்டோர்ஸ் 2, சின்ன மருமகள் போன்ற தொடர்கள் ரசிகர்களின் பேராதரவுடன் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது.

அப்படி ரசிகர்கள் கொண்டாடும் இரண்டு தொடர்களின் நேரம் மாற்றப்பட்டுள்ள தகவல் தான் வெளியாகியுள்ளது.

அப்பா செய்த துரோகத்தை நினைத்து காவேரி விஜய்யிடம் கேட்ட கேள்வி… மகாநதி சீரியல்

பூங்காற்று திரும்புமா சீரியல் இனி திங்கள் முதல் சனி வரை 3 மணிக்கும், மகளே என் மருமகளே திங்கள் முதல் வெள்ளி வரை மாலை 6 மணிக்கும் ஒளிபரப்பாக உள்ளதாம்.

இந்த நேர மாற்றம் பற்றி அறிந்த ரசிகர்கள் இந்த சீரியல் மாற்றலாம், அந்த நேரத்தில் மாற்றலாம் என கமெண்ட் செய்து வருகிறார்கள். 

NO COMMENTS

Exit mobile version