Home சினிமா 2025ஆம் ஆண்டு அதிக வசூல் செய்த மலையாள படங்கள்.. டாப் 10 லிஸ்ட் இதோ

2025ஆம் ஆண்டு அதிக வசூல் செய்த மலையாள படங்கள்.. டாப் 10 லிஸ்ட் இதோ

0

2025

2025ஆம் ஆண்டு அதிக வசூல் செய்த திரைப்படங்கள் பற்றிய விவரங்கள் குறித்து தொடர்ந்து நம் சினிஉலகத்தில் பார்த்து வருகிறோம்.

தமிழ்நாடு, இந்திய, தெலுங்கு மற்றும் வெளிநாடுகளில் அதிக வசூல் செய்த படங்களின் பட்டியல் குறித்து தகவல்கள் வெளிவந்தன.

அதை தொடர்ந்து தற்போது மலையாளத்தில் 2025ஆம் ஆண்டு அதிக வசூல் செய்த படங்களின் பட்டியல் வெளியாகியுள்ளது.

மருத்துவமனையில் சினேகன்.. இரண்டு குழந்தைகளுடன் கஷ்டப்படும் மனைவி கன்னிகா!

டாப் 10 லிஸ்ட்

2025ல் அதிக வசூல் செய்துள்ள டாப் 10 படங்கள் என்னென்ன? அதில் எந்தெந்த படங்கள் டாப் 3ல் இடம்பெற்றுள்ளன என்பதை இந்த பதிவில் பார்க்கலாம் வாங்க.

  1. லோகா – ரூ. 301+ கோடி

  2. எல் 2: எம்புரான் – ரூ. 265+ கோடி
  3. தொடரும் – ரூ. 232+ கோடி
  4. ஹ்ருதயபூர்வம்- ரூ. 65+ கோடி
  5. ஆலப்புழா ஜிம்கானா – ரூ. 64+ கோடி
  6. ரெக்க சித்திரம் – ரூ. 57+ கோடி
  7. ஆஃபிஸர் ஆன் டியூட்டி – ரூ. 53+ கோடி
  8. நரிவெட்டா – 26+ கோடி
  9. சுமத்தி வளவு – ரூ. 26+ கோடி
  10. பசூகா – ரூ. 25+ கோடி  

NO COMMENTS

Exit mobile version