நடந்து முடிந்துள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலில் மாத்தறை – மாலிம்பட பிரதே சபைக்கான தேர்தல் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.
இதன்படி, கட்சிகள் பெற்றுக் கொண்டுள்ள வாக்குகளின் அடிப்படையில்,
தேசிய மக்கள் சக்தி 9202 வாக்குகளை பெற்றுக்கொண்டுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தி 4175 வாக்குகளை பெற்றுக்கொண்டுள்ளது.
பொதுஜன பெரமுன 2741 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சி 705 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளது.
மாத்தறை – வெலிகம நகர சபை
நடந்து முடிந்துள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலில் மாத்தறை – வெலிகம நகர சபைக்கான தேர்தல் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.
இதன்படி, கட்சிகள் பெற்றுக் கொண்டுள்ள வாக்குகளின் அடிப்படையில்,
தேசிய மக்கள் சக்தி 5318 வாக்குகளை பெற்றுக்கொண்டுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தி 2371 வாக்குகளை பெற்றுக்கொண்டுள்ளது.
சுயேட்சைக் குழு ஒன்று 1960 வாக்குகளை பெற்றுக்கொண்டுள்ளது.
சுயேட்சைக் குழு இரண்டு 1577 வாக்குகளை பெற்றுக்கொண்டுள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சி 411 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளது.
