Home இலங்கை அரசியல் உள்ளூராட்சி சபை தேர்தல் முடிவுகள் : யாழ். மாவட்டத்தின் தற்போதைய நிலவரம்

உள்ளூராட்சி சபை தேர்தல் முடிவுகள் : யாழ். மாவட்டத்தின் தற்போதைய நிலவரம்

0

நடந்து முடிந்துள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலின் யாழ். வேலணை பிரதேச சபைக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.

கட்சிகள் பெற்றுக் கொண்டுள்ள வாக்குகளின் அடிப்படையில்,

தமிழரசுக் கட்சி 2673 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளது.

தேசிய மக்கள் சக்தி 1840 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளது.

ஈபிடிபி 1313 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளது.   

தமிழ் தேசிய மக்கள் முன்னணி 976 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளது.   

சுயேட்சைக் குழு ஒன்று 492 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளது. 

 யாழ். சாவகச்சேரி நகர சபை

நடந்து முடிந்துள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலின் யாழ். சாவகச்சேரி நகர சபைக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.

கட்சிகள் பெற்றுக் கொண்டுள்ள வாக்குகளின் அடிப்படையில்,

தமிழ் தேசிய மக்கள் முன்னணி 2959 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளது. 

தமிழரசுக் கட்சி 2594 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளது.

தேசிய மக்கள் சக்தி 1445 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளது.

ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணி 738 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளன.  

ஈபிடிபி 535 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளது. 

யாழ். மாநகர சபை

நடந்து முடிந்துள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலின் யாழ். மாநகர சபைக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.

கட்சிகள் பெற்றுக் கொண்டுள்ள வாக்குகளின் அடிப்படையில்,

தமிழரசுக் கட்சி 10370 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளது. 

தமிழ் தேசிய மக்கள் முன்னணி 9124 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளது. 

தேசிய மக்கள் சக்தி 7702 வாக்குகளைப்  பெற்றுக் கொண்டுள்ளது. 

ஈபிடிபி 3567 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளது. 

ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணி 3076 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளன.

 யாழ். வல்வெட்டித்துறை நகர சபை

நடந்து முடிந்துள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலின் யாழ். வல்வெட்டித்துறை நகர சபைக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.

கட்சிகள் பெற்றுக் கொண்டுள்ள வாக்குகளின் அடிப்படையில்,

அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் 1558 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளன. 

தமிழரசுக் கட்சி 1299  வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளன.

தேசிய மக்கள் சக்தி 676 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளன.

ஈபிடிபி 90 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளன.

பொதுஜன ஐக்கிய முன்னணி 76 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளன.

 

NO COMMENTS

Exit mobile version