Home இலங்கை அரசியல் உள்ளூராட்சி சபைத் தேர்தல்: மொனராகலை மாவட்டத்திற்கான முடிவுகள்

உள்ளூராட்சி சபைத் தேர்தல்: மொனராகலை மாவட்டத்திற்கான முடிவுகள்

0

நடந்து முடிந்துள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலின் மொனராகலை மெதகம பிரதேச சபை தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.

கட்சிகள் பெற்றுக் கொண்டுள்ள வாக்குகளின் அடிப்படையில்,

தேசிய மக்கள் சக்தி 9556 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தி 6421  வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளது.

ஐக்கிய மக்கள் முன்னணி  2499 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளது.

பொதுஜன பெரமுன 1519 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளது.

ஏனைய கட்சிகள் 2351 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளது.

மொனராகலை வெல்லவாய பிரதேச சபை 

நடந்து முடிந்துள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலின் மொனராகலை வெல்லவாய பிரதேச சபை தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.

கட்சிகள் பெற்றுக் கொண்டுள்ள வாக்குகளின் அடிப்படையில்,

தேசிய மக்கள் சக்தி 14544 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தி 10 254  வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளது.

பொதுஜன பெரமுன 4635 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளது.

ஐக்கிய தேசிய கட்சி 2224 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளது.

மொனராகலை புத்தல பிரதேச சபை 

நடந்து முடிந்துள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலின்  மொனராகலை புத்தல பிரதேச சபை தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.

கட்சிகள் பெற்றுக் கொண்டுள்ள வாக்குகளின் அடிப்படையில்,

தேசிய மக்கள் சக்தி 13794 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தி 9823  வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளது.

பொதுஜன பெரமுன 3894 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளது.

ஐக்கிய தேசிய கட்சி 1838 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளது.

பொது ஜன முன்னணி 1331வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளது.

NO COMMENTS

Exit mobile version