Home சினிமா 70வது தேசிய விருதுகள் பட்டியல் : விருதுகளை வென்ற பொன்னியின் செல்வன், கேஜிஎப், காந்தாரா..

70வது தேசிய விருதுகள் பட்டியல் : விருதுகளை வென்ற பொன்னியின் செல்வன், கேஜிஎப், காந்தாரா..

0

2022ஆம் ஆண்டுக்கான 70வது தேசிய திரைப்பட விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் வென்றவர்கள் பட்டியல் வெளியாகியுள்ளது. அதை பார்க்கலாம் வாங்க.

தேசிய விருது பட்டியல்

  • சிறந்த தமிழ் திரைப்படம் : பொன்னியின் செல்வன்
  • சிறந்த இசையமைப்பாளர் : ஏ.ஆர். ரஹ்மான் (பொன்னியின் செல்வன்)

  • தேசிய திரைப்பட விருதுகள் 2024 : கே.ஜி.எப் 2 சிறந்த கன்னட படத்திற்கான விருதை வென்றது
  • சிறந்த மலையாளம் படம் : ஆட்டம் 
  • சிறந்த நடிகைக்கான விருது : திருச்சிற்றம்பலம் படத்திற்காக நித்யா மேனனும், கட்ச் எக்ஸ்பிரஸ் படத்திற்காக மானசி பரேக்கும் பகிர்ந்து கொண்டனர்.

  • சிறந்த இயக்குனருக்கான விருது : சூரஜ் பர்ஜாத்யா (உஞ்சாய்)
  • சிறந்த நடிகருக்கான விருது (கன்னடம்) : ரிஷாப் ஷெட்டி (காந்தாரா)
  • சிறந்த Stunt : அன்பு அறிவு { கே.ஜி.எப் 2)

NO COMMENTS

Exit mobile version