Home இலங்கை சமூகம் கொழும்பு, மாளிகாவத்தையில் தீவிபத்து

கொழும்பு, மாளிகாவத்தையில் தீவிபத்து

0

கொழும்பு (Colombo) மாளிகாவத்தை (Maligawatte) பகுதியில் இன்று காலை தீ விபத்து சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.

மாளிகாவத்தை ஜயந்த வீரசேகர மாவத்தையில் உள்ள விழா மண்டபம் ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

தீ விபத்து

இதனடிப்படையில், சம்பவ இடத்திற்கு சென்ற தீயணைப்பு படையினர் விரைவாக செயற்பட்டு தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும், இந்த தீ விபத்து சம்பவத்தில் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை எனவும் மற்றும் சொத்து சேதம் மட்டுமே ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

Source: https://tamilwin.com/article/a-fire-broke-out-in-maligawatta-colombo-1718631154

NO COMMENTS

Exit mobile version