பாக்யராஜ்
நடிகர், இயக்குனர், சிறந்த திரைக்கதை ஆசிரியர் என சினிமாவில் பன்முக திறமையை வெளிக்காட்டி இப்போதும் மக்கள் கொண்டாடும் பிரபலமாக இருப்பவர் பாக்யராஜ்.
எழுத்து, இயக்கம், நடிப்பு, நகைச்சுவை என அனைத்து இடங்களிலும் சிக்ஸர் நடித்து கலக்கிய பாக்யராஜ் அவர்கள் பாரதிராஜா பட்டறையில் இருந்து வெளியே வந்தவர்.
இன்று போய் நாளை வா, அந்த 7 நாட்கள், தூரல் நின்னுப் போச்சு, டார்லிங் டார்லிங் டார்லிங், முந்தானை முடிச்சு, தாவணி கனவுகள், இது நம்ம ஆளு போன்ற படங்கள் பாக்யராஜ் பெயர் சொல்லும் படங்களாக அமைந்துள்ளது.
முத்து கேட்ட கேள்வி, கௌரவம் போனது என கத்தும் விஜயா… சிறகடிக்க ஆசை சீரியல் புரொமோ
சொத்து மதிப்பு
நடிகை பூர்ணிமாவை திருமணம் செய்து கொண்ட பாக்யராஜ் அவர்களுக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர்.
இன்று 72வது பிறந்தநாளை கொண்டாடும் பாக்யராஜ் அவர்களின் ஒட்டுமொத்த சொத்து மதிப்பு ரூ. 50 முதல் ரூ. 52 கோடி வரை இருக்கும் என கூறப்படுகிறது.