Home சினிமா கேஜிஎஃப் நடிகைக்கு இந்த நிலையா?.. மேடையில் பிரபல நடிகர் செய்த செயல்

கேஜிஎஃப் நடிகைக்கு இந்த நிலையா?.. மேடையில் பிரபல நடிகர் செய்த செயல்

0

ஸ்ரீநிதி ஷெட்டி

பிரஷாந்த் நீல் இயக்கத்தில் யாஷ் நடிப்பில் உலகளவில் வெளிவந்த திரைப்படம் கே.ஜி.எப். இப்படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் ஸ்ரீநிதி ஷெட்டி.

தமிழில் இவர் விக்ரம் நடிப்பில் வெளியான ‘கோப்ரா’ படத்தின் மூலம் அறிமுகமானார். கே.ஜி.எப் படத்தின் வெற்றிக்கு பின் இவர் தனக்கென ஒரு இடத்தை சினிமாவில் பிடித்துக் கொண்டார். சமீபத்தில் நானியுடன் ஹிட் 3 படத்தில் நடித்துள்ளார்.

இந்நிலையில், புரமோஷன் நிகழ்ச்சியில் ஹிட் 2ம் பாகத்தில் ஹீரோவாக நடித்திருந்த அதிவி சேஷ் மேடையில் ஸ்ரீனிதி ஷெட்டி கை கொடுக்க வந்தபோது அவரை மொக்கை பண்ணியது சமூக வலைத்தளத்தில் ட்ரெண்ட் ஆனது.

வெளிநாட்டில் பிக் பாஸ் ஓவியா என்ன செய்கிறார் பாருங்க.. வைரல் போட்டோஸ் இதோ

செய்த செயல் 

இந்நிலையில், சமீபத்தில் ஹிட் 3ம் பாகத்தின் வெற்றி விழாவிலும் ஸ்ரீனி ஷெட்டி அருகே ஆத்வி சேஷை நடிகர் நானி மேடையேற்ற மீண்டும் அவர் ஸ்ரீனிதி ஷெட்டியுடன் குசும்புத்தனமாக விளையாடினார்.

அப்போது நானி அங்கு வந்து இருவரையும் கை கொடுக்க வைக்கும் வீடியோ தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.        

NO COMMENTS

Exit mobile version